கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகனங்களின் ஒன்றிணைந்த சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, கொள்கலன் சரக்கு கட்டணம் 8 விகிதத்தால் குறைக்கப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.