ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றவுள்ள குமார் சங்ககார
உலகின் முன்னணி விவாத சமூகமாக விளங்கும் ஒக்ஸ்போர்ட் யூனியனில் (Oxford Union) முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார உரையாற்றவுள்ளார்.
22 பெப்ரவரி 2023 புதன்கிழமை இன்று சங்கக்கார சிறப்புரை ஆற்ற உள்ளார்.
ஒக்ஸ்போர்ட் யூனியன் (Oxford Union) நிகழ்வு உள்ளூர் நேரப்படி (UK) மாலை 05.30 மணிக்கு நடைபெறும்.