𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட மரம் நடும் நிகழ்வு

𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பின் மூலம் கல்முனை தமிழர்கலாசார அபிவிருத்தி பேரவை வளாகத்தில் மரம் நடும் நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது

இன்நிகழ்வுக்கு சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் பேர்ன், சுவிற்சர்லாந்து ஆலய அமைப்பினர் அனுசரணையினை வழங்கியிருந்தனர்

இந்நிகழ்வில் கல்முனை வடக்கு செயலகத்தினுடைய பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் மற்றும் அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி,  கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் உபதலைவரும் பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலையின் அதிபருமான லக்குணம் கல்முனை தமிழர்கலாசார அபிவிருத்தி பேரவையின் தலைவர் ஆ. வினாயப்பிள்ளை,  உபதலைவர் கே.நடேசன், இணைச்செயலாளர் S. சுப்பிரமணியம் ,பொருளாளர் K.இதயராஜா மற்றும் 𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.