அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் புதன் கிழமை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 83 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 41 சதமாகக் காணப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்