இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று புதன்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மேலும் குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306 ரூபாய் 22 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 91 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 407 ரூபாய், விற்பனை பெறுமதி 419 ரூபாய் 80 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபாய் 04 சதம், விற்பனை பெறுமதி 365 ரூபாய் 57 சதம்.

