இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை  வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 85 சதம், விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 22 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 404 ரூபாய் 08 சதம், விற்பனைப் பெறுமதி 418 ரூபா 25 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபாய் 26 சதம், விற்பனைப் பெறுமதி 357 ரூபாய் 29 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365 ரூபாய் 19 சதம், விற்பனைப் பெறுமதி 381 ரூபாய் 86 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 47 சதம், விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 06 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபாய் 05 சதம், விற்பனைப் பெறுமதி 200 ரூபாய் 84 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபாய் 25 சதம், விற்பனைப் பெறுமதி 240 ரூபாய் 30 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 03 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் என 11 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.