இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கனேடிய, ஆஸ்திரேலிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
இருப்பினும், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் விற்பனை விலை தொடர்ந்தும் நிலையாக இருக்கிறது