இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று திங்கட்கிழமை சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 318.27 முதல் ரூ. 316.75 ஆகவும்இ விற்பனை விலை ரூ. 336.01 முதல் ரூ. 334.20 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபா இன்று சற்று உயர்வடைந்துள்ளது.