
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 318.27 ரூபாவாகவும். விற்பனை விலை 336.01 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.

