ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

 

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை சிறிதளவு அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 314.74 ரூபாவாகவும், விற்பனை விலை 331.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.