இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்களின்படி, வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபா சற்று உயர்வடைந்துள்ளது.
எனினும், கனடா மற்றும் சிங்கப்பூர் டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்று குறைந்துள்ளது.