இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு உயர்வடைந்துள்ளதுடன், விற்பனை விலை இன்று 369.88 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது.

இருப்பினும், இன்று ஆஸ்திரேலிய டொலர் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.