
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சற்று உயர்ந்துள்ளது, விற்பனை விலை ரூ.370.24 ஆக பதிவாகியுள்ளது
இருப்பினும், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிந்துள்ளது.

