இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 360.29,  விற்பனை விலை ரூ. 370.35 ஆக பதிவாகியுள்ளது.