இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.38 ஆக பதிவாகியுள்ளது.

இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.