இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.30 ஆக பதிவாகியுள்ளது.

யூரோ, சிங்கப்பூர் டொலர், ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாயின் மதிப்பும் இன்று உயர்ந்துள்ளது.

Today’s CBSL official exchange rates