ஆப்கானிஸ்தான் பெண்கள் தொடர்பாக தலிபான்களின் அறிவித்தல்
ஆப்கானிஸ்தான் பெண்கள் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு புதிய வழிகாட்டுதலை தயார் செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவை சந்தித்து வருவதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் சமீபத்தில் தலிபான்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.