மசகு எண்ணையின் விலை வீழ்ச்சி

மசகு எண்ணையின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று வியாழக்கிழமை கணிசமானளவு குறைந்துள்ளது.

அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 67.90 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.5 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

ரஷ்ய – உக்ரைன் மோதலால் உயர்ந்து வந்த மசகு எண்ணெய் விலை, 2021 ஆம் ஆண்டுக்கு பின் சரிந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்