துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய வாஷிங்டனில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க