நோயல் ஸ்டீவன் மாவனல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவையினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவனல்ல பிரதேச சபையின் தலைவர் நோயல் ஸ்டீவன் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.