
இரவில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
கிடுகிடுவென உயரும் விலைவாசி, வரிகளுக்கு எதிராக மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கண்டி – அம்பதென்ன பகுதியில் மக்கள் தீப்பந்தம் ஏந்தி அரசாங்கத்தின் சமகால நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் நேற்றிரவு திங்கட்கிழமை ஈடுபபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. .
மின்சாரகட்டண அதிகரிப்பு மற்றும் அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெலியத்த – கஹவத்தை பகுதியிலும் மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
