
வெள்ளை மாளிகை அருகில் தீ
வெள்ளை மாளிகை அருகில் தீ
வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள ஐசன்ஹோவர் நிர்வாக அலுவலகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீப்பிடித்தது.
பின்னர் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்
தீயணைப்பு படையினர் பெரும் போராட்டத்தின் மத்தியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. எனினும் இந்த சம்பவத்தால் வெள்ளை மாளிகை அருகே சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
