வெடிப் பொருட்களுடன் இருவர் கைது

வெடிப்பொருட்களுடன் இருவர் கைது

மன்னார் – பள்ளிமுனை பகுதியில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட வெடிப்பொருட்களுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் நாரம்மல பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து இருந்து 158 ஜெலக்நைட் குச்சிகள், 200 டெட்டனேட்டர்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்