இலங்கையில் எரிபொருள் பாவனை கணிசமாக வீழ்ச்சி

இலங்கையில் எரிபொருள் பாவனை கணிசமாக வீழ்ச்சி

இலங்கையில் எரிபொருள் பாவனை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது என எரிபொருள் துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர இது தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளார்.

இதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான காலப்பகுக்குள்  டீசல் பாவனை 50 சதவீதத்தாலும் குறைவடைந்துள்ளது,பெட்ரோல் பாவனை 30 சதவீதத்தாலும், மண்ணெண்ணெய் பாவனையும் 70 சதவீதத்தினால் குறைவடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்