குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள்
நுவரெலியா – லபுக்கலை கீழ்ப்பிரிவு தோட்டப் பகுதியில் குளவி கொட்டுக்கு தொழிலாளர்கள் இருவர் இலக்காகியுள்ளனர்.
இவர்கள் தேயிலை மலையில் வேலை செய்துக் கொண்டிருந்த போதே இவ்விருவரும் இருவரே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 24 வயதுடையவர்களே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த தொழிலாளர்கள் இருவரும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்