ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம்

கேம்பிரிட்ஜ் பகுதிக்கு அருகாமையில் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்