தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு 500 மில்லியன் நட்டம்

தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு 500 மில்லியன் நட்டம்

அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன, தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வீதிமறியல் போராட்டங்கள் காரணமாக 500 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளர்.

இந்த விடயம் தொடர்பில் நாளைய தினம் பொலிஸ் துறை மா அதிபருக்கு அறிவிக்கவுள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்