மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிராக லிவர்பூல் அணி வெற்றி
மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிராக லிவர்பூல் அணி வெற்றி
பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியில், லிவர்பூல் அணி 7-0 என்ற கோல்கள் கணக்கில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.
என்பீல்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிரான இப்போட்டியில், லிவர்பூல் அணி 7-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றது
ஜூன் 2017இல் ரோமாவில் இருந்து லிவர்பூலுக்கு சாலா வந்த முதல் நாளிலிருந்து அவர் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கமாக இது பார்க்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்