அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் 10 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, இன்று டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி ரூபா 348.03, கொள்முதல் பெறுமதி ரூபா 334.50.
கடந்த 3 நாட்களில் அமரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 20 ரூபாவால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்