ஆட்சி மாற்றம் வீதிகளில் இறங்குவதால் சாத்தியமில்லை – ஜனாதிபதி

ஆட்சி மாற்றம் வீதிகளில் இறங்குவதால் சாத்தியமில்லை ஜனாதிபதி தெரிவித்தார்

பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும், வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது என்றும் திருகோணமலை, வான்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை அதிகாரிகள் வெளியேறும் அணிவகுப்பில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்