தாய் நாட்டுக்கு மேலும் பெருமை சேர்த்த புஷ்பராஜ்
லூசியான் புஷ்பராஜ் தாய் நாட்டிற்காக மற்றுமொரு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்
அமெரிக்காவில் நடைபெற்ற ஆர்னோல்ட் கிளாஸிக் பொடி பில்டிங் (Body Building) போட்டியில் லூசியான் புஷ்பராஜ் பங்கு பற்றி நான்காம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
சுப்பர் ஹெவி பொடி பில்டிங் (உடற்கட்டமைப்பு) பிரிவில் லூசியான் புஷ்பராஜ் பங்கேற்றிருந்தார் இந்த போட்டியில் புஷ்பராஜ் நான்காம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
போட்டியில் பின்னர் அவர், இலங்கை மக்களுக்கு நன்றி பாராட்டுவதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்