நோயாளர்கள் மீது மின் விசிறி கழன்று விழுந்துள்ளது
புற்றுநோய்க்கான வைத்திய பரிசோதனைக்கு சென்ற நோயாளர்கள் இருவரின் மீது மின் விசிறி ஒன்று கழன்று விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில், வாராந்த வைத்திய பரிசோதனைக்காக சென்ற இரண்டு நோயாளர்கள் மீது, மின் விசிறி ஒன்று கழன்று விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த இருவரும் காயமடைந்த நிலையில், ஒருவர் அதே வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மற்றைய நபருக்கு, சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்