சீனாவிலிருந்து மீண்டும் சுற்றுலா பயணிகள்
சீனாவிலிருந்து மீண்டும் சுற்றுலா பயணிகள்
கொவிட் 19 தொற்றுநோய்க்குப் பின்னர் முதன்முறையாக சீனாவின் குவாங்சோவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயாலைன்ஸ் விமானம் 115 சீன சுற்றுலாப் பயணிகளை நேற்றிரவு (மார்ச் 01) புதன் கிழமை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இனி வரும் நாட்களில் சீனாவில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் ஷாங்காய், பீஜிங் மற்றும் குவாங்சூ ஆகிய இடங்களுக்கு வாராந்தம் மூன்று தடவைகள் விமான சேவைகளை ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்படும் என சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்