மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மஹிந்த தேசப்ரிய

மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மஹிந்த தேசப்ரிய

தேர்தல் உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்காக விண்ணப்பங்களை கோர அரசியலமைப்பு பேரவை அண்மையில் நடவடிக்கை எடுத்தது.

முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்ரிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் வெற்றிடத்திற்காக விண்ணப்பித்துள்ளதாக   தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 15 ஆம் திகதியுடன் இதற்கான விண்ணப்பம்  நிறைவுப் பெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்