டொலருக்கு நிகரான இலங்கை ரூபா வலுவடைந்ததுள்ளது

டொலருக்கு நிகரான இலங்கை ரூபா வலுவடைந்ததுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 363 ரூபா 30 சதங்களாகவும், கொள்முதல் விலை 353 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், ஸ்ரேலிங் பவுண்டின் கொள்முதல் விலை 421 ரூபா 81 சதமாகவும், விற்பனை விலை 438 ரூபா 7 சதமாகவும் பதிவாகியுள்ளது.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்