ஆலயத்தில் உண்டியல்கள் உடைத்து திருட்டு
ஆலயத்தில் உண்டியல்கள் உடைத்து திருட்டு
திருட்டு சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் – தென்மராட்சி- மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலயத்தின் இரண்டு உண்டியல்கள் உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்