கந்தப்பளையில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்பாட்டம்

கந்தப்பளையில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்பாட்டம்

சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினால் அரசாங்கத்திற்கு எதிராக நுவரெலியா கந்தப்பளை நகரில் இந்த ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, மின் கட்டண அதிகரிப்பு வரிவிதிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்