நியூஸிலாந்து புறப்பட்டது இலங்கை கிரிக்கெட் அணி

நியூஸிலாந்து புறப்பட்டது இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் அணி இன்று திங்கட்கிழமை 17 வீரர்கள் மற்றும் 12 அதிகாரிகள் அடங்கிய 29 பேர் கொண்ட குழுவொன்று நியூசிலாந்துக்கு புறப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இலங்கையின் டெஸ்ட் அணிக்கு திமுத் கருணாரத்னவும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக தசுன் ஷானக்கவும் தலைவர்களாக செயற்படவுள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் நடைபெறவுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்