மாரடைப்பால் திருமண வீட்டில் உயிரிழந்த நபர்.

இந்தியாவில் – கைதராபாத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாப்பிள்ளைக்கு மஞ்சள் பூசும் நலங்கு சடங்கு நடைபெற்றுள்ளது.

மாப்பிள்ளைக்கு உறவினர் ஒருவர் மஞ்சள் பூசுவதற்காகக் குனிந்து மஞ்சள் எடுக்கும் போது திடீரென கீழே விழுந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மருத்துவமனையில் அனுமதித்த பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.