உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நாளை அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று சனிக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.