கோபா குழுவின் புதிய தலைவர்

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) தலைவராக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.