தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்லும் வீதி தடை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்தக் கோரி மக்கள் விடுதலை முன்னணி தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இதன் காரணமாக ஆணைக்குழுவிற்கு செல்லும் சரண வீதி தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.