தினேஷ் ஷாப்டரின் மரணம் : 05 சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு நியமனம்

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு 05 சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷாஃப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதில் சமூகத்தில் இன்னும் கடுமையான குழப்பம் உள்ளது.

எவ்வாறாயினும், ஷாஃப்டரின் மரணம் தற்கொலை என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.