வரி அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

வரி அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது தடவையாக நேற்று புதன்கிழமை ஜனாதிபதிக்கு கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறு கோரி கடிதம் ஒன்றை அனுப்பியதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்தார்.