
அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான விவாதம் இன்று
09 ஆவது பாராளுமன்றத்தின் 04 ஆவது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியுள்ளது.
