துருக்கியில் உள்ள இலங்கையர்கள் குறித்த தகவல்களை பெற தொலைபேசி இலக்கங்கள்

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்த 15 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் ஹசந்தி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் தகவல் பெற விரும்புபவர்களுக்காக இரண்டு அவசர எண்களை அறிவித்துள்ளது.

இது குறித்த தகவல்களை 00903124271032, 00905344569498 என்ற எண்களில் தெரிந்து கொள்ளலாம்.