கோழி இறைச்சி விலை அதிகரிப்பு
கோழி இறைச்சியின் விலையானது சந்தையில் 260 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பண்டிகைக் காலம் மற்றும் வார இறுதி என்பன காரணமாக இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்