செவ்வாய் கிரகத்திற்கு செல்லத் தயாராகும் மனிதர்கள்
செவ்வாய் கிரகத்திற்கு செல்லத் தயாராகும் மனிதர்கள்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
நாசா நிறுவனத்தினால் எதிர்வரும் ஜூன் மாதம் நான்கு பேர் செவ்வாய் கிரகத்திற்குச் ஆராய்ச்சி மேற்கொள்ளவதற்காக அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதற்காக அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியக் குடும்பத்தில் இருக்கும் பிற கோள்களை விடச் செவ்வாய்க் கிரகம் மனிதன் வாழ்வதற்கு உகந்த இடமாக இருக்கலாம் என்றும் செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
மேலும் செவ்வாய்க் கிரகத்தில் நீர் இருந்ததற்கான தடயங்கள் இருப்பதால் அங்கு நுண்ணுயிரிகள் இருக்கிறதா? உயிரினங்கள் இருந்தனவா என ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நாசா இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்