ஹரிவராசனம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

ஹரிவராசனம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

அகில இலங்கை சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியத்தால் நேற்று சனிக்கிழமை நடாத்தப்பட்ட ஹரிவராசனம் நூற்றாண்டு விழா கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குருசாமி ஒன்றிய தலைவர் ஆறுமுகம் ரவீந்திரன் குருசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் உட்பட ஐயப்ப பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.

ஹரிவராசனம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்