மருத்துவமனையில் இருந்து பாப்பரசர் பிரான்சிஸ் வௌியேறினார்
மருத்துவமனையில் இருந்து பாப்பரசர் பிரான்சிஸ் வௌியேறினார்
சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த புதன்கிழமை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் (வயது – 86) நேற்று சனிக்கிழமை வௌியேறியுள்ளார்.
பாப்பரசருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) நரம்பு வழியாக செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவரது உடல் நிலை மேம்பட்டிருப்பதன் காரணமாக, பாப்பரசரின் புனித வார செயற்பாடுகளுக்கான அட்டவணை விபரங்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்